ADMIN-May 01, 2021
Southern Railway Recruitment 2021 | தமிழக ரயில்வே வேலைவாய்ப்பு 2021 | Railway Jobs 2021 | Railway Jobs Tamil | SR-Southern Railway Jobs 2021
பதவியின் பெயர்கள் :
GDMO POST
Age Limit for Southern Railway :
Up to 65 years
Selection Process :
Interview
Application Fee :
No Fee
Last Date to Apply : 17-05-2021
Monthly Salary : Pay Scale
Rs.75,000 per month
Educational Qualification :
MBBS
Southern Railway, Trichy Recruitment 2021 for General Duty Medical Officer (3 Vacancies)
How to apply for Southern Railway, Trichy Recruitment 2021 :
1. Download the application
2. Print and fill the application form
3. Send the application form to the following address with all the necessary documents copies (like ID Proof, Address Proof, Education Proof)
Address: The Chief Medical Superintendent, Railway Hospital, Golden Rock, Trichy-620004
OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE
APPLICATION FORM LINK : CLICK HERE
The last date to submit the application on 17-05-2021
ADMIN-January 03, 2021
தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021 | Anganwadi Vacancy 2021 | Anganwadi Jobs 2021 | Anganwadi Recruitment 2021 | ICDS JOB VACANCY 2021 IN TAMIL NADU | ICDS JOBS TAMIL
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021
பதவியின் பெயர்கள் :
1. ANGANWADI WORKER Recruitment 2021
( அங்கன் வாடி உதவியாளர் வேலைவாய்ப்பு 2021)
2. MINI ANGANWADI WORKER Recruitment 2021
( அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )
3 ANGANWADI HELPER Recruitment 2021
( குறு அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )
கல்வித் தகுதி :
1. ANGANWADI WORKER Recruitment 2021 ( அங்கன் வாடி உதவியாளர் வேலைவாய்ப்பு 2021)
1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் அன்று வயது 20 முதல் 40-க்குள் இருக்கவேண்டும் (விதவை / ஆதரவற்ற விதவை/ கணவனால் கைவிடப்பட்டவர் / மலைவாழ்பகுதியினர் 5 வயது தளர்வு
3. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில் வசிக்க வேண்டும்.
4. விதவை/கணவரால் கைவிடப்பட்டவர் / சம்மந்தப்பட்டவர் எனில் உரியவகையில் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
5. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் /தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
2. MINI ANGANWADI WORKER Recruitment 2021 ( அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )
1. பத்தாம் வகுப்பு (ளுளுடுஊ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் அன்று வயது 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும் (விதவை / ஆதரவற்ற விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் 5 வயது தளர்வு(35+5=40) / சம்பந்தப்பட்டவர் எனில் 3 வயது தளர்வு). மலைவாழ் பகுதியினருக்கு மட்டும் (குறைந்த பட்ச 25-5=20 மற்றும் அதிகபட்ச வயது 35+5=40).
3. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில் வசிக்க வேண்டும்.
4. விதவை/கணவரால் கைவிடப்பட்டவர் சம்மந்தப்பட்டவர் எனில் உரிய வகையில் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
5* தாழ்த்தப்பட்ட வகுப்பினர் /தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
3 ANGANWADI HELPER Recruitment 2021 ( குறு அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )
ANGANWADI JOB OFFICIAL APPLICATION FORM DOWNLOAD LINK | இந்த மூன்று பதவிகளுக்கான அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
ALL APPLICATION FORM DOWNLOAD LINK :
ANGANWADI HELPER APPLICATION FORM: CLICK HERE
ANGANWADI WORKER APPLICATION FORM: CLICK HERE
MINI ANGANWADI WORKER APPLICATION FORM: CLICK HERE
ANGANWADI JOB OFFICIAL WEBSITE: CLICK HERE
இந்த வேலைவாய்ப்பு 2021-ல் UP COMING வேலைவாய்ப்பு அங்கன்வாடி துறையில் இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பிக்கும் தேதி இனிவரும் காலங்களில் அறிவிக்கப்படலாம் – இந்த வேலைக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவித்த பிறகு முழுமையான தகவலுடன் நமது TAMIL CSC VLE யூடுயூப் செனலில் வீடியோ போடுகிறேன் | upcoming anganwadi jobs 2021 | upcoming anganwadi vacancy 2021 | தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021.
ADMIN-May 06, 2021
சற்றுமுன் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2021 | Anna University Recruitment 2021 for Assistant, Technician, Associate & Scientist | AU-Anna University Jobs 2021 | Name of the Organization: Anna University
பதவியின் பெயர்கள் :
1. Project Assistant Post
2. Project Technician Post
3. Project Associate-I Post
4. Project Associate-II Post
5. Project Scientist Post
மாதம் சம்பளம் :
1. Project Assistant Post - Rs.12,000 per month
2. Project Technician Post - Rs.15,000 per month
3. Project Associate-I Post - Rs.30,000 per month
4. Project Associate-II Post - Rs.40,000 per month
5. Project Scientist Post - Rs.50,000 per month
வயது வரம்பு :
No Age Limit
Application Fee :
No Fees
Last Date : 20-05-2021
கல்வித் தகுதி :
Degree / Bachelor of Engineering
For More Check Notification
How to Apply :
Download the application form
Fill the application form
Send the application form to the following address & email with all the necessary documents (like ID Proof, Address Proof, Education Proof)
OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE
APPLICATION FORM LINK : CLICK HERE
LAST DATE TO APPLY : 20 MAY 2021
The duly filled application with necessary certificates should be submitted to the following address in post on or before 20.05.2021 by 5.00 pm. The scanned copy of the application should also be mailed to dohpc2021@gmail.com.
The short-listed candidates will be called for written test and interview after scrutinizing the applications. The actual date and time of interview will be intimated to the shortlisted candidates in due course by e-mail only.
Address:
DoHPC Project, Department of Electronics Engineering, MIT Campus, Anna University, Chennai-600044, | dohpc2021@gmail.com
ADMIN-April 17, 2021
தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட நீதிமன்ற வேலை வந்தாச்சு | 3557 காலியிடம் | Tamilnadu All district | 8 ஆம் வகுப்பு தகுதி | மபெரும் வேலைவாய்ப்பு 2021 | Madras High Court Recruitment 2021-3557 Office Assistant and Various Post @ www.mhc.tn.gov.in
பதவியின் பெயர்கள் :
1. அலுவலக உதவியாளர்
2. நகல் பிரிவு அலுவலர்
3. சுகாதார பணியாளர்
4. தூய்மை பணியாளர்
5. துப்புரவு பணியாளர்
6. தோட்டக்காரர்
7. காவலர்
8. இரவு காவலர்
9. மசாலஜி
10. வாட்டர்மேன் / வாட்டர்வுமன்
11. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர்
காலிபணியிடங்கள் :
அலுவலக உதவியாளர் – 1911
அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் மற்றும் முழுநேர காவலர் – 1 நகல் பிரிவு அலுவலர் – 3
சுகாதார பணியாளர் -110
தூய்மை பணியாளர் – 6
தூய்மை பணியாளர் / துப்புரவு பணியாளர் -17
தூய்மை பணியாளர் / சுகாதார பணியாளர் -1
தோட்டக்காரர் -28
காவலர் – 496
இரவு காவலர் -185
இரவு காவலர் மற்றும் மசாலஜி – 15
துப்புரவு பணியாளர் -189
துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை பணியாளர் -1
வாட்டர்மேன் / வாட்டர்வுமன் -1
மாசலஜி -485
மொத்தம் காலிபணியிடங்கள் : 3557
மாதம் சம்பளம் :
1. அலுவலக உதவியாளர் - Rs.15,700/- to Rs.50,000/-
2. நகல் பிரிவு அலுவலர் - Rs.15,700/- to Rs.50,000/-
3. சுகாதார பணியாளர் - Rs.15,700/- to Rs.50,000/-
4. தூய்மை பணியாளர் - Rs.15,700/- to Rs.50,000/-
5. துப்புரவு பணியாளர் - Rs.15,700/- to Rs.50,000/-
6. தோட்டக்காரர் - Rs.15,700/- to Rs.50,000/-
7. காவலர் - Rs.15,700/- to Rs.50,000/-
8. இரவு காவலர் - Rs.15,700/- to Rs.50,000/-
9. மசாலஜி - Rs.15,700/- to Rs.50,000/-
10. வாட்டர்மேன் / வாட்டர்வுமன் - Rs.15,700/- to Rs.50,000/-
11. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - Rs.15,700/- to Rs.50,000/-
வயது வரம்பு :
பொதுப் பிரிவு - 18 to 30
SC, ST - 18 to 35
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
Ariyalur, Chennai, Coimbatore, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kancheepuram( including Chengalpattu district), Kanyakumari, Karur, Krishnagiri, Madurai, Nagapattinam ( including Mayiladuthurai district), Namakkal, Perambalur, Pudukkottai, Ramanathapuram, Salem, Sivagangai, ThanjavurThe NilgirisTheniTirunelveli(including Tenkasi district), Tiruvallur, Tiruvarur, Thoothukudi, Tiruchirappalli, Tiruppur, Tiruvannamalai, Vellore( including Ranipet& Tirupattur districts), Villupuram(including Kallakurichi district),Virudhunagar.
Selection Procedure:
1. Common Written Examination
2. Practical Test and Oral Test
How To Apply :
Apply Job Online
Last Date to Apply Online: 06-06-2021
இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE
APPLY JOB ONLINE LINK : CLICK HERE
Last Date : 06 Jun 2021
ADMIN-May 03, 2021
தமிழக அரசு பத்திர பதிவுத்துறை ஆபிசில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 | Permanent Job, No Fees, No Exam | Tamil nadu Registration Department jobs 2021 | Recruitment 2021 | government jobs 2021 in tamil nadu
பதவியின் பெயர்கள் மற்றும் அலுவலக விவரங்கள்:
தமிழகம் முழுவதும்
⇒ 575 - சார்பதிவாளர் அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
⇒ 40 - மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
⇒ 11 – டிஐஜி அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
⇒ 22 – ஏஐஜி அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
Job Posting Department Name:
1. டிஐஜி
2. ஏஐஜி
3. மாவட்ட பதிவாளர்
4. சார் பதிவாளர்
உதவியாளர் பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் காலியிடங்கள்
மொத்தம் காலிபணியிடங்கள்: 5000+
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியான் நியூஸ் பேப்பர் படம் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
இந்த துறைகளில் உள்ள சில பதவிகளுக்கு தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமனம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சில உயர் பதவிகளுக்கு TNPSC மூலம் அல்லது தனியாக தேர்வு முறைகள் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த வேலைக்கான வயது வரம்பு இனசுழற்ச்சி மாதம் சம்பளம் கல்விதகுதி போன்ற முழு விவரங்களும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகாரபூர்வ நோட்டிபிகேசன் வந்த பிறகுதான் முழுமையாக தெரிய வரும்.
பத்திர பதிவுத்துறை வேலைவாய்ப்பு எப்போது அறிவிக்கப்படும்?
2022 ஜனவரி மாதம் மேல் இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெறிவிக்கின்றன. மேலும் தேர்தலும் நெருங்கி வருவதால் இந்த வேலைக்கான அறிவிப்பு தள்ளிப்போகவும் வாய்ப்பு உ ள்ளதாக கூறப்படுகிறது.
பத்திர பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு இனிவரும் காலங்களில் அறிவிக்கப்படலாம் - இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் வந்த பிறகு முழுமையான தகவலுடன் TAMIL CSC VLE என்ற YouTube சேனலில் வீடியோவும் இந்த வேலைவாய்ப்பு தளத்தில் பதிவும் போடுகிறேன்.
தமிழக அரசு பத்திர பதிவுத்துறை ஆபிசில் மாபெரும் வேலைவாய்ப்பு 2021 | Permanent Job, No Fees, No Exam | Tamil nadu Registration Department jobs 2021 | Recruitment 2021 | government jobs 2021 in tamil nadu | upcoming government jobs in tamilnadu 2021 / upcoming govt jobs 2021 tamil
மேலும் தமிழகம் முழுவதும் தேர்வு எழுதாமல் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு எல்லா மாவட்டத்துக்கான தற்போது உள்ள வேலைவாய்ப்பு தகவல் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது..
38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link
ADMIN-April 27, 2021
தமிழக அரசு விவசாய துறையில் வேலைவாய்ப்பு 2021 | Tamilnadu Agriculture Recruitment 2021 | TNAU Recruitment 2021 | Employment Opportunity in TNAU | Agriculture Jobs 2021 | Agriculture Job Interview | Tamilnadu Agriculture Government Jobs 2021
பதவியின் பெயர்கள் :
1. Research Associate
2. Young Professional
மாதம் சம்பளம் :
1. Research Associate : Rs. 49,000/- P.M.
2. Young Professional : Rs, 25,000/- P.M.
வயது வரம்பு : No Age Limit
வயது வரம்பு இல்லை
Application Fee :
No Fee
Place of Posting : ( Research Associate )
Agro Climate Research Centre, TNAU, Coimbatore-3
Name of the Employer : The Director (Crop Management) TNAU, Coimbatore
Name of the Scheme/Project : Building Resilience to climate change and improving Food Security through climate smart solutions (BRIFS) under SPLICE-CCP of DST-E28 ADP
Place of Posting : ( Young Professional )
Department of Sustainable Organic Agriculture, TNAU, Coimbatore
Name of the Employer : The Director (Crop Management) TNAU, Coimbatore.
Name of the Scheme/Project : ICAR-“Network Project on Organic Farming – C31 JD”
கல்வித் தகுதி :
1. Research Associate :
Ph.D. in Agricultural Meteorology
2. Young Professional :
B.Sc. Agriculture / Horticulture
How to Apply :
இந்த வேலைக்கு நேரில் இண்டர்வியூ செல்ல வேண்டும்
The Walk-IN dated on 03-05-2021 at 10 AM
ஊரடங்கு காரணமாக தேதி மாறுபடவும் வாய்ப்பு உள்ளது, அதிகார பூர்வ இணைய தளத்தில் இண்டர்வியூ செல்லுவதற்க்கு முன்பு மீண்டும் உறுதி செய்து செல்லவும்.
Visit the venue with all the necessary documents (like ID Proof, Address Proof, Education Proof.
Venue:
Tamil Nadu Agricultural University,
Lawley Road,
Coimbatore-641003.
OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE
Last Date : 03 May 2021
ADMIN-March 29, 2021
அமேசான் வேலைவாய்ப்பு 2021 | Amazon Recruitment 2021 | Amazon Jobs From Home in Tamil | Amazon Jobs 2021 Tamil | அமேசான் வேலைவாய்ப்பு – வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!! | Virtual Customer Service Associate Job Recruitment 2021
அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள CUSTOMER SERVICE JOB - Virtual Customer Service Associate காலிபணியிடங்களை நிரப்புவதற்க்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் - Work from Home ஆக பணி புரியலாம்.
பதவியின் பெயர்:
( CUSTOMER SERVICE JOBS )
Virtual Customer Service Associate
காலிபணியிடங்கள்:
Virtual Customer Service Associate - பதவிக்கு பல்வேறு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
Virtual Customer Service Associate - பதவிக்கு மினிமம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாதம் சம்பளம்:
Rs.15,000/- to 40,000/-
கல்வி தகுதி :
12th Pass, / Any Degree
நல்ல வாடிக்கையாளர் அணுகுமுறை இருக்க வேண்டியது அவசியமாகும்.
நல்ல பேச்சு திறமை இருக்க வேண்டும்.
செலக்சன் புராசஸ்:
Online Interview
How to Apply:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ் குடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் இந்த அமேசன் வேலைகளுக்கு தாரலமாக விண்ணப்பிக்கலாம் - இந்த வேலை தனியார் துறை வேலைவாய்ப்பு.
Apply Online Link:
Work From Home Job Apply Link : Click Here
https://www.amazon.jobs/en/search-jobcategory
https://www.amazon.jobs/en/landing_pages/online-application